காதலியுடன் இணைந்து தன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் முகேன்.
Mugen Rao With Lover : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது வரை இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் முடிவடைந்துள்ளது.
பிக் பாஸ் முகேன் கோல்டன் டிக்கெட் வெற்றிக்கு பிறகு இப்படியொரு விசியம் இருக்கா? – வைரலாகும் வீடியோ.!
இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகமும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் முகேன் ராவ்.
மலேசியாவை சேர்ந்த தமிழரான இவர் ஒரு பாடகர் ஆவார். பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் முகேன்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அபிராமி இவரை காதலித்து வந்தார். ஆனால் முகேன் ராவ் தனக்கு ஏற்கனவே நதியா என்ற காதலி இருப்பதாக கூறி வந்தார்.
பிக் பாஸுக்கு பிறகு அபிராமி தன்னுடைய காதலை கைவிட்டார். முகேன் தன்னுடைய காதலி நதியாவுடம் மீண்டும் இணைந்தார்.
பிக் பாஸ் சீசன் 4-க்கு இவர்களை அனுப்புங்க சிபாரிசு செய்த வனிதா – அந்த பிரபலங்கள் யார் தெரியுமா?
தற்போது முகேன் ராவ் தன்னுடைய காதலியுடன் இணைந்து அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முகேன் ராவ் மற்றும் அவரது காதலி