Secrets of Mugen Success : Kurumpada Video is Here.! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Mugen Rao | Kamal Haasan | Kavin | Tharshan | Sandy
பிக் பாஸ் கோல்டன் டிக்கெட் வெற்றிக்கு பிறகு இருக்கும் ரகசியம் குறித்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Secrets of Mugen Success : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் பினாலே டிக்கெட்கிற்கான டாஸ்குகளில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றவர் முகேன்.

காப்பானை விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த இயக்குனர் – வைரலாகும் புகைப்படம்!

முகேனின் வெற்றிக்கு பிறகு அவரின் கடின உழைப்பு உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் முகேனின் வெற்றிக்கு அவரின் கபடமில்லா மனமும் காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முகேன் டாஸ்குகளில் மற்ற போட்டியாளர்களுக்கு ஒன்று என்றால் உடனே ஓடி சென்று உதவியதையெல்லம் சேர்த்து ஒரு குறும்படம் உருவாக்கி அதனை வைரலாக்கி அவரை பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.