Meera Mitun
Meera Mitun
நான் பக்கா வெர்ஜின், வேணும்னா டெஸ்ட் எடுத்து காட்டட்டுமா?? என பத்திரிகையாளருக்கு சவால் விட்டுள்ளார் மீரா மிதுன்.

Meera Mithun Speech : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் சமூக எதை பேசினாலும் பதிவிட்டாலும் அது சர்ச்சையில் முடிவு வழக்கமான ஒன்றாகி விட்டது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எப்போது?? மேடையில் சாந்தனு கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் இவர் இணையதள ஊடக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார், அந்த பேட்டியில் நித்யானந்தா கூப்பிட்டால் நான் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

சூப்பர் சிங்கரில் நடந்த கொடுமை.. விஜய் டிவி நிகழ்ச்சியிலேயே கண்ணீருடன் போட்டுடைத்த ஷிவாங்கி – அதிர்ச்சியான நடுவர்கள்!

அதற்கு தொகுப்பாளர் அவர் வெர்ஜின் பெண்களை மட்டும் தான் சேர்த்து கொள்வார் என கூற நானும் வெர்ஜின் தான், வேணும்னா வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து நிரூபிக்கவா என சவால் விட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.