விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஷிவானி இந்த நிகழ்ச்சியில் நடந்த கொடுமையை பற்றி பேசியுள்ளார்.
Super Singer Shivangi : தமிழ் சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷிவாங்கி. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார்.
நேற்றோடு இந்த நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்தது, இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வனிதா விஜயகுமார் வென்றிருந்தார். ரம்யா பாண்டியன் ரன்னராக வென்றார்.
அப்போது ஷிவாங்கி பேசும் போது நான் இப்படி பேசுவதை பேக், நடிக்கிறேன் என சூப்பர் சிங்கரில் என்னை ரொம்ப கிண்டலடித்தனர். ஆனால் தற்போது அதுவே எனக்கு அடையாளமாக அமைந்துள்ளது என கண்ணீருடன் பேசியுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் நடந்த கேலி கிண்டல்களை பற்றி விஜய் டிவியிலேயே சிவாங்கி போட்டுடைத்தது பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் நடுவர்களுக்கும் கொஞ்சம் ஷாக்கை கொடுத்துள்ளது.