Shanthanu About Master Audio Launch
மாஸ்டர் இசை வெளியீட்டு எப்போது என மேடையில் பேசியுள்ளார் சாந்தனு, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Shanthanu About Master Audio Launch  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

அஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாந்தனு கூடிய விரைவில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என கூறியுள்ளார்.

வெய்ட்டா வரும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

சூர்யா, அஜித் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த தரமான பதில் – அப்படி என்ன கேள்வி, தமன்னாவின் பதில் என்னனு நீங்களே பாருங்க.!

Shanthanu About Master Audio Launch ( Video )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.