Actress Tamannaah Chat
சூர்யா, அஜித் பற்றி கேட்ட கேள்விக்கு தரமான பதில் கொடுத்துள்ளார் தமன்னா.

Actress Tamannaah Chat : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்களில் தமன்னாவும் ஒருவர். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ரசிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார்.

இவர் தற்போது #ASKTamannaah என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.

தமன்னா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் – வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!

அதற்கு தமன்னா நிச்சயம் நடிப்பேன், அது என் கனவு என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் அயன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் அஜித்துடன் இருக்கும் வீரம் புகைப்படத்தை பதிவிட்டு இதை பார்க்கும் போது என்ன நியாபகம் வருகிறது என கேட்க, மறக்க முடியாத நினைவுகள் என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.