Tamannaah Latest PhotoShoot Photos Trending in Social Media.! | Thamanna | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தமன்னா கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் பரவ விட்டுள்ளார்.

Tamannaah Latest PhotoShoot : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டூயட் பாடியவர் தமனா.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்குவிலும் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் சமீப காலமாக வாய்ப்புகள் குறையவே படங்களில் கவர்ச்சி ஆட்டமும் போட தொடங்கி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் சமூக வளையதளங்களில் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளார்.

தற்போதும் சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காகியுள்ளார்.

 

View this post on Instagram

 

@fhmindia

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

 

View this post on Instagram

 

@fhmindia

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.