Vanitha About Ajith
தல அஜித் உங்களுக்கு தான் தல.. எனக்கு என தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.

Vanitha About Ajith : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவரை பற்றி பிரபலங்கள் அளிக்கும் பேட்டிகளில் பேசாமல் இருக்க மாட்டார்கள்.

வெயிட்டா மாஸ் காட்ட போகும் சூர்யா.. சூரரை போற்று படம் பற்றி வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு – இது செம அப்டேட்.!

அப்படி தான் தற்போது வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். அவர் உங்களுக்கு தான் தல. எனக்கு சூப்பர் ஜென்டில் மேன். மனைவிக்கு நல்ல கணவர். அவருடைய குழந்தைகளுக்கு நல்ல தந்தை என பேசியுள்ளார்.

மேலும் அவர் எவ்வளவு தான் உயரத்திற்கு சென்றாலும் இன்று வரை என்னிடம் ஒரே மாதிரி தான் பேசுகிறார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.