சூரரை போற்று படத்தின் பாடல் வெளியானதை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Master Single Track Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி.. கை தட்டி சிரிக்கும் படக்குழு – வைரலாகும் புகைப்படம்.!
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு சிங்கிள் டிராக் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் டிராக் அப்டேட் வெளியாகியுள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு வாத்தி கம்மிங் என்ற குத்து பாடல் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சூர்யாவின் சூரரை போற்று படத்தில் இருந்து மண்ணுருண்ட என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததை தொடர்ந்து தற்போது மாஸ்டர் அப்டேட் வெளியாகியுள்ளது.
Students! Vaathi is coming! Kuthu dance poda readyaa ????????????#VaathiComing second single from #Master tomorrow at 5 pm ????????????#MasterSecondSingle #Master@actorvijay @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @SonyMusicSouth pic.twitter.com/3fR5pDxZ0S
— Anirudh Ravichander (@anirudhofficial) March 9, 2020