
Maari 2 Actor injured :
Maari 2 Actor injured : ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ்,
அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.
மதுமிதாவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர் இவர் தான் – உறுதியான தகவல் இதோ
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாரி 2 இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் Tovino Thomas வில்லனாக நடித்தார்.
இவர் தற்போது மலையாளத்தில் நடித்து வரும் படத்திற்காக கோழிக்கோட்டில் படப்பிடிப்பில் உள்ளார்.
மனைவியுடன் சேர்ந்து செல்போன் திருடிய நடிகர் கைது, லீக்கான CCTV ஆதாரம் – வீடியோ உள்ளே.!
இதில் நெருப்பு சண்டை காட்சி ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டது இதை போடாமல் இவரே ரிஸ்க் எடுத்து நடித்த போது திடீரென நெருப்பு அதிகமாக பற்றிக்கொண்டது இதனால் மயிரிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.