Actor Theft Video : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | CCTV Footage | Viral Video

Actor Theft Video :

Actor Theft Video :  தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்து வருபவர் தீபக், இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மொபைல் போன் கடைக்கு சென்றுள்ளார்.

இது உங்க புது லவ்வரா, பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் விஷ்ணு விஷாலை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

அங்கு தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து மொபைல் போன்களை திருடியுள்ளார். அந்த காட்சிகள் CCTV கேமராவில் பதிவாகி உள்ளன.

அதன் பின்னர் கடைக்காரர் இவர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைக்க இவர்களை விசாரித்ததில் இது போன்று 6 கடைகளில் தங்களின் கை வரிசையை காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.