Bigg Boss Contestant
பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா செல்ல இருப்பதை தொடர்ந்து பிரபல இசை கலைஞர் ஒருவர் செல்ல இருப்பதும் உறுதியாகியுள்ளது.

Bigg Boss Contestant : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஆனாலும் போட்டியாளர்கள் யார் யார் என்பது மட்டும் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல தொகுப்பாளி, வெளியானது புகைப்படம் – இதோ போட்டோ.!

ஜாங்கிரி மதுமிதா மட்டும் உள்ளே செல்கிறார் என்பது உறுதியாக தெரிந்து விட்டது, அவரை தொடர்ந்து இசை கலைஞர் ஒருவர் உள்ளே செல்ல இருப்பது உறுதியாகி உள்ளது.

ஆம், இசை கலைஞர் மோகன் வைத்யா என்பவர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.