Maanaadu
Maanaadu

Maanaadu : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

ஆனால் உண்மை என்னவென்று விசாரித்தால் மாநாடு டிராப்பாகவில்லை என படக்குழு தெரிவித்துள்ளனர்.

சியானுக்கு பிறந்தநாள் – கடாரம் கொண்டான் டீம் தரும் ஸ்பெஷல் விருந்து இதோ!

அதேசமயம் இப்படம் தற்போதைக்கு தொடங்காது என்றும் கூறியுள்ளனர். காரணம் இப்படத்தின் பட்ஜெட்தானாம்.

எப்படி கூட்டிப்பார்த்தாலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் 38 கோடி என வருகிறதாம்.

ஆனால் சிம்புவை வைத்து இந்த பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யோசிக்கிறாராம்.

மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடிகை – வெளியான அதிரடி அப்டேட்.!

இதனால் படத்தின் பட்ஜெட்டை குறைக்கும் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளனர். அதன்பிறகே மாநாடு டேக் ஆஃப் ஆகும் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.