Maanadu Heroine

Maanadu Heroine : மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு இறுதியாக வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பேண்ட் போட மறந்துடீங்களா? விசியம் தெரியாமல் அபர்ணதியை விளாசும் ரசிகர்கள் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

அந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரியதர்ஷன் மகள் கல்யாணி தான் நடிக்க தேர்வாகியுள்ளாராம்.

தளபதி 64 இயக்குனரும் இசையமைப்பாளரும் இவர்கள் தான்.!

இவர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இரும்புத்திரை எய்க்க்குனர் பி.எஸ் மித்ரன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.