Kidambi Srikanth
Kidambi Srikanth

Kidambi Srikanth  :

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான காலிறுதி ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி நம்பர் ஒன் வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார்.

மீண்டும் வைரலான கண்ணழகி பிரியா வாரியர்; இந்தமுறை எதற்காக தெரியுமா?

8 முறை தொடர்ந்து கென்டோவிடம் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த் இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் 18-21 என இழந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் சொன்ன அப்டேட் – அதிர்ந்து போன டிவிட்டர்!

ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அந்த செட்டை 21-19 எனக் கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை 9-21 என எளிதாக இழந்து தோல்வியடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here