கவின் மற்றும் நயன்தாரா இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ..!

Web Ads

கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

kavin and nayanthara movie latest update
kavin and nayanthara movie latest update

வளர்ந்து வரும் நடிகர்களில் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு பிளெடி பெக்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் படக்குழு இந்த படத்திற்கு இரண்டே எழுத்தில் ஷார்ட்டாக ஆக “ஹாய்” என்ற டைட்டில் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

kavin and nayanthara movie latest update
kavin and nayanthara movie latest update