தொடரும் விவாகரத்து விவகாரம்.. சுந்தரி சீரியல் கேப்ரில்லா வெளியிட்ட பதிவு..!
சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரில்லா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் சோகத்தில் ஒரு புறம் இருக்க மறுபக்கம் சுந்தரி நிஜ வாழ்க்கையில் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியானது.
இதனால் கேப்ரில்லா புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது அவர் கணவருடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விவாகரத்து எல்லாம் பொய் என்ற வகையில் இந்த புகைப்படம் இருக்கிறது. இதனால் இதுவரை பரவும் வதந்தி தவறு என தெரியவந்துள்ளது.
View this post on Instagram