Kathir

Kathir Interview : தளபதி 63 படம் குறித்து நடிகர் கதிர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகின்றன.

தளபதி 63 படத்தில் இணைந்த பிரபல நடிகர் – அப்போ செம காமெடி தான்.!

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கதிர் சமீபத்தில் இணையதள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தளபதி ரசிகர்கள் விஜயின் மீது வைத்துள்ள அன்பிற்கு அளவே இல்லை. அதை யாராலும் தொட முடியாது. வேற லெவலான அன்பு என்று கூட கூறலாம் என பேசியுள்ளார்.

விஜய் அப்படி இல்லை.. தவறாக சொல்கிறார்கள் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.!

மேலும் தளபதி 63 ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் படு மாஸாக பக்காவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.