Thalapathy 63 Update

Vijay 63 : தளபதி 63 படத்தில் மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் வசூல் மழையில் விஸ்வாசம் தென் மாவட்டங்களில் மட்டுமே இத்தனை கோடி வசூலா?

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

AGS நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் 9 வருடங்களுக்கு பிறகு நயன்தாரா விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து இப்படத்தில் மேலும் காமெடி நடிகாராக நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும், சீதக்காதி ஆகிய படங்களில் காமெடியில் கலக்கிய ராஜ் குமாரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுத்தப்பட்டதா விஜய் 63 படப்பிடிப்புகள்? – தளபதி தரப்பில் இருந்து வெளியான தகவல்.!

இதனால் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.