Kasturi Tweet : அஜித் ரசிகர்களை விளாசிய கஸ்தூரியா இப்படி என அஜித் ரசிகர்களே வியக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மகன் சினிமாவில், மகள்?? – சாதிக்க துடிக்கும் தளபதி வாரிசுகள்.!
தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போதெல்லாம் ட்விட்டரில் அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்து வருகிறார்.
சமீபத்தில் கூட அஜித் ரசிகர்களை மோசமாக விமர்சிக்க அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – NGK, காப்பான் படங்களின் ரிலீஸ் தேதி.!
இந்நிலையில் தற்போது கஸ்தூரி விஸ்வாசம் திரைப்படம் 4 வாரங்களாகியும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதை குறிப்பிட்டு அடிச்சு தூக்கு என ட்வீட் செய்துள்ளார்.
Wow ! Ajith’s Viswasam becomes the 4th highest grosser of all time at Tamil Nadu box office #adichithooku https://t.co/VKUBsIHGMr
— Kasturi Shankar (@KasthuriShankar) February 2, 2019
Hello kasthuri akka. Looking. Ajith’SViswasam. Very good ????????????. Super pic.twitter.com/C5joaHS61y
— esakiappan (@esakiap68470143) February 2, 2019
என்னடா கொஞ்ச நாளா விஜய் , அஜீத் பத்தி ட்வீட் போடலையேன்னு பாத்தேன். இந்தா போட்டாச்சுல.இப்ப இரண்டு ரசிகர்கள் களும் விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் King ன்னும் அஜீத் தான் பாக்ஸ் ஆபிஸ் King னு சொல்லி சண்டை போடணும் அது தானே உங்க Plan.நல்லா நடத்துங்க நாரதர் வேலையை.தலைல தான் அடிச்சுக்கணும்????????
— Prabhu Shankar (@Prabhus3213) February 2, 2019