Kalakkalu MrLocalu
Kalakkalu MrLocalu

Kalakkalu MrLocalu : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?

இப்படத்தில் அனிருத் பாடிய பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது பாடலை இன்று படக்குழு வெளியட உள்ளனர். கலக்கு மிஸ்டர் லோக்கல் எனும் இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

மேலும் இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஆர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்களாம்.

இவர்கள் அனைவருமே ராஜேஷ் இயக்கிய முந்தைய படங்களில் ஹீரோவாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.