Irumbu Thirai :
Irumbu Thirai :

Irumbu Thirai : விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இரும்புத்திரை.

விஷாலின் அடுத்த அதிரடி – வெளியானது அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி.!

இணையத்திற்கு பின்னால் இருக்கும் சதி வேலைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

ரிலீஸ் தேதியோடு ஒளிந்திருக்கும் பல சுவாரஷ்யங்கள் – தர்பார் பர்ஸ்ட் லுக் சீக்ரெட்ஸ்.!

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம். ஆனால் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம்.

விஷால் அனிஷாவின் திருமண தேதி – நிச்சயதார்த்தம் கூட இங்க தானாம்.!

தற்சமயம் சுந்தர் சி படத்துக்காக துருக்கியில் இருக்கும் விஷால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம்.

 

Irumbu Thirai :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.