Ayogya release Date

Ayogya Release Date : விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்கியா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் விளங்கி வருபவர் விஷால்.

48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால் – அயோக்கியா ஸ்பெஷல் அப்டேட்.!

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து தற்போது முருகதாஸின் உதவி இயக்குனரான வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்கியா படத்தில் நடித்து வருகிறார்.

விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க ஆர். பார்த்திபன், ஆர்.ஜே பாலாஜி, சோனியா அகர்வால் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் டீஸர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.