Vishal Engagement

Vishal Marriage : விஷால் அனிகாவின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கூடவே நிச்சயதார்த்தம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பன்முகங்களை கொண்டவர்களில் ஒருவரான விஷாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

சின்னத்தம்பி சீரியல் நாயகிக்கு 2-வது திருமணம் – மாப்பிள்ளை கூட இவர் தான்.!

இந்நிலையில் இது குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அதாவது வரும் மார்ச் 16-ம் தேதி சனிக்கிழமை ஐதராபாத்தில் விஷாலுக்கும் அனிஷாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இவர்கள் திருமணம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. விஷால் நடிப்பில் விரைவில் அயோக்கியா திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38 அப்டேட்.!

அதுமட்டுமில்லாமல் இந்த நிச்சயதார்த்தத்தில் விஷாலுடைய நண்பர்களும் உறவினர்களும் மட்டும் கலந்து கொள்ள உள்ளார்களாம்.

Vishal And Anisha Engagement
Vishal And Anisha Engagement
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.