2019 Movies Hit List : Inside The Full List | Kollywood Cinema | Tamil Cinema News | Latest Trending News | Petta | Viswasam | Ajith | Vijay
2019-ல் வெளியான படங்களில் மொத்தம் 12 படங்கள் மட்டும் தான் ஹிட்டாகியுள்ளன, அந்த படங்களில் லிஸ்டும் வெளியாகியுள்ளது.

Hit Movies List 2019 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ரிலீசுக்கு பெரிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவித்த சன்னி லியோன் செல்ஃபி – அப்படி என்ன போட்டோ?

இதுவரை கிட்டத்தட்ட 50,60 படங்களாவது 2019-ல் ரிலீஸாகி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இத்தனை படங்களில் வெறும் 12 படங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளன.

மீராவை வச்சு செய்ய பிக் பாஸுக்கு செல்லும் அடுத்த போட்டியாளர் – இனி தான் ஆட்டமே இருக்கு.!

அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க

  1. விஸ்வாசம்
  2. பேட்ட
  3. காஞ்சனா3
  4. தடம்
  5. தில்லுக்கு துட்டு-2
  6. எல்.கே.ஜி
  7. நட்பே துணை
  8. 100
  9. மான்ஸடர்
  10. கொலைகாரன்
  11. வெள்ளைப்பூக்கள்
  12. கேம் ஓவர்

பாகுபலி-2க்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் மெகா ஹிட் – அடித்து சொல்லும் திரையரங்க உரிமையாளர்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.