Viswasam Industry Hit - Famous Theater Owner's Open Statement | Thala Ajith | Ajith kumar | Viswasam | Viswasam Records | Rohini Theatre | Nikilesh Suriya

பாகுபலி 2 படத்திற்கு பிறகு விசுவாசம் மட்டும் தான் இண்டஸ்ட்ரியல் ஹிட் என பிரபல திரையரங்க உரிமையாளர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Viswasam Industry Hit : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. இவைகளில் பல படங்கள் ரிலீசான தடம் தெரியாமல் சென்று விடுகின்றன.

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள், நல்ல திரைக்கதை கொண்ட படங்கள் மட்டும் தான் போட்டி போட்டு சாதனை படைக்கும்.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.!

அப்படி இதுவரை வெளியான படங்களில் பாகுபலி 2 படத்திற்கு பிறகு அதிக ஷேர் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் விஸ்வாசம் தான் என பிரபல திரையரங்க ( ரோகினி ) உரிமையாளரான நிகிலேஷ் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

வாலி 2 Vs குஷி 2? – எஸ்.ஜே சூர்யாவின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

விஸ்வாசம் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்துடன் சேர்ந்து ரிலீஸானதும் குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.