Viswasam TRB Rating : Ajith Overtakes Sarkar, Bagubali 2.! | Thala Ajith | Siruthai SIva | Viswasam Movie | Records of Viswasam | Ajith Records

தொலைக்காட்சி சேனல் TRB-யில் சர்கார், பாகுபலி 2, பிச்சைக்காரன் ஆகிய படங்களை வெறித்தனமாக வேட்டை ஆடியுள்ளது விஸ்வாசம்.

Viswasam TRB Rating : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸானதோடு அதன் போட்டிகள் நின்று விடுவதில்லை.

சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் போதும் TRB ரேட்டிங் என்ன? எந்த அளவிற்கு மக்கள் அப்படத்தை பார்த்துள்ளனர் என்ற விவரங்கள் எல்லாம் ரசிகர்களால் கவனிக்க்கப்படும்.

பாகுபலி 2-விற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் – லாபம் மட்டுமே இத்தனை கோடியா?

அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்த படத்தின் TRB ரேட்டிங் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு சர்கார், பாகுபலி 2, பிச்சைக்காரன் ஆகிய படங்களின் TRB ரேட்டிங்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

அஜித் படத்துக்கு நோ சொன்ன ஷாருக்கான் – இதுவரை வெளிவராத தகவல்!

அந்த லிஸ்ட் இதோ உங்களுக்காக

Viswasam TRB Rating

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.