Vaali 2 Vs Kushi 2 : S.J Suryah's Next Plan - Shocking Info | Kushi Movie | Vaali Movie | Thala Ajith | Thalapathy Vijay | kollywood CInema | Tamil CInema

அடுத்த பிளான் என்ன? வாலி 2 வா? குஷி 2 வா? என கேட்டதற்கு எஸ். ஜே சூர்யா கொடுத்த பதில் அஜித், விஜய் என இருதரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

Vaali 2 Vs Kushi 2 : தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மான்ஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள் எஸ்.ஜே சூர்யாவிடம் சில கேள்விகளை கேட்டனர்.

அஜித் தான் ஹாட், ஆனால் விஜய்? – தமன்னா ஓபன் டாக்.!

அதில் முதலில் எந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவீர்கள்? வாலி 2 ஆ? அல்லது குஷி 2 ஆ? என கேட்டனர். ஆனால் எஸ்.ஜே சூர்யா இனி என்னுடைய வாழ்க்கையில் குஷியும் இல்லை வாலியும் இல்லை என கூறி விட்டார்.

இவர் இவ்வாறு கூறியது அஜித், விஜய் என இரு தரப்பு ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சி தான். காரணம் விஜயின் குஷி படமும் சரி அஜித்தின் வாலியும் சரி இரண்டுமே மிக பெரிய வெற்றி பெற்ற படம். அஜித் விஜய் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.