மீராவை வெறுப்பேற்ற அடுத்த போட்டியாளரை உள்ளே அனுப்ப பிக் பாஸ் ஆள் தேர்ந்தெடுத்து விட்டாராம்.

Bigg Boss 17th Contestant : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் 16-வது போட்டியாளராக அபிராமியை வெறுப்பேற்றவே அனுப்பப்பட்டுள்ளார் மீரா மிதுன்.

நீங்க அபிராமியை வெறுப்பேற்றுங்க உங்களை வெறுப்பேற்ற ஒரு ஆள் அனுப்புறேன் என சபதம் எடுத்து இருப்பார் போல பிக் பாஸ், கனகச்சிதமாக பத்த வைக்க ஒரு ஆளை தேர்ந்தெடுத்துள்ளார்.

பிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா? மீரா மிதுன் உள்ளே சென்றத்துக்கும் இது தான் காரணமா? – புகைப்படத்துடன் இதோ.!

யாருடா அந்த ஆளுனு தானே யோசிக்கிறீங்க. மீரா மிதுனின் பரம எதிரி லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் சனம் ஷெட்டி தான் அந்த போட்டியாளர் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சனம் ஷெட்டியின் காதலர் தர்ஷன் உள்ளே உள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஷணம் ஷெட்டியை உள்ளே அனுப்பினால் காதலனுடன் சேர்ந்து மீராவை வச்சு செய்வார், அதில் நாம TRP-யை எகிற வச்சுக்கலாம் என யோசிக்கிறார் போல.

sanam shetty
sanam shetty
sanam shetty
sanam shetty
Sanam Shetty and tharshan
Sanam Shetty and tharshan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.