Sunny Leone Selfie | Sunny Leone | Sunny Leone Gallery | Sunny Gallery | Sunny Leone Latest CLicks

Sunny Leone Selfie : சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சியான செல்ஃபி புகைப்படம் 1 மில்லியன் லைக்ஸ்களை கடந்துள்ளது.

B கிரேட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!

தமிழில் வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவேற்றி இருந்தார்.

அந்த புகைப்படம் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை அள்ளி குவித்துள்ளது. இதோ அந்த புகைப்படம்

வெயிலுக்கு எதுக்கு பேண்ட்னு போடலயா? – நடிகையை வெளுத்து வாங்கும் நெட்சன்கள்!

 

View this post on Instagram

 

Pulled this bikini after a long time! Time for a swim in a my private villa pool here in Jaipur! Gorgeous resort!

A post shared by Sunny Leone (@sunnyleone) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.