Do you know who is the heroine of Thalapathy 69
Do you know who is the heroine of Thalapathy 69

தளபதி 69 படத்தின் ஹீரோயின் குறித்து வெளியான தகவல்.

தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய வரும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் அரசியல் கதைகளத்துடன் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது மட்டும் இல்லாமல் நடிகை சமந்தா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மமீதாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இவர் பிரேமலு படம் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.