நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ லீலா. “குண்டூர் காரம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாக இருக்கும் புறநானூறு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்களும் வெளியானது.
நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தேவதை போல் உடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.