Dhanush Vijay Sethupathi Movie | Enai Nokki Paayum Thotta Movie | SindhuBaadh Movie | Vijay Sethupathy | DHanush | ENPT | Anjali

தனுஷ், விஜய் சேதுபதி படத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush Vijay Sethupathi Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களில் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கும் முக்கிய இடமுண்டு.

தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.!

அதே போல் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள சிந்துபாத் என்ற திரைப்படமும் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது ஹைதராபாத் நீதி மன்றம்.

எல்லாமே தர லோக்கலா தெறிக்கும் – ஜி.வி-யின் டிவீட்டால் துள்ளிக்குதிக்கும் தனுஷ் ரசிகர்கள்!

காரணம் இந்த இரண்டு படங்களை வெளியிட உள்ள கே ப்ரொடக்ஷ்க்ஷன் நிறுவனம் தான் பாகுபலி 2 படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு ரூ 17.6 கோடியை தராமல் பாக்கி வைத்துள்ளது.

மீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி – அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

இதனால் பாகுபலி தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.