Asuran Movie
Asuran Movie

Asuran Movie : தனுஷ் – வெற்றிமாறன்  கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

அசுரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம் – தொடரும் ஹிட் கூட்டணி!

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெறுவதாகவும் இவை அனைத்தும் தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகுபலி பாணியில் சரித்திர படம் எடுக்கும் தனுஷ் – எந்த கதை தெரியுமா?

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியிருப்பதாக நடிகர் தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்பதான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.