Darbar Updates
Darbar Updates

Darbar Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

Darbar Updates
Darbar Updates

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யார் வில்லன் எனும் கேள்வி ரசிகர்களை சில தினங்களாக துரத்தி வந்தது. இந்நிலையில் இந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

தளபதி 63 கதை திருட்டு உண்மை தானா? அட்லீயின் செயலால் அப்செட்டான ரசிகர்கள்.!

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் பாலிவுட் நடிகரை தான் முருகதாஸ் வில்லனாக்கி உள்ளாராம்.

இந்த முறை இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த பிரதீக் பப்பர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.

ஜெயம் ரவிக்கு டாட்டா காட்டிய காஜல் அகர்வால் – அவ்வளவுதான் முடிந்தது!

இந்த படத்தில் இவரை தவிர ஒரு மெயின் வில்லன் இருக்கிறாராம். அவருக்கு மகனாக தான் பிரதீக் பப்பர் நடிக்கிறாராம். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here