Thalapathy 63

Thalapathy 63 Story : அட்லீயின் செயலால் தளபதி 63 கதை திருட்டு உண்மை தானா? என்ற சந்தேகம் எழுந்திருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களை அப்செட்டாக்கியும் உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ தற்போது தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயுடன் கூட்டணி அமைத்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார்.

சர்காரின் மொத்த வசூலையும் வெறும் 8 நாளில் முறியடித்த விஸ்வாசம்? – உண்மை நிலவரம்.!

நயன்தாரா, பரியேறும் பெருமாள் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் கதை என்னுடையது என குறும்பட இயக்குனர் சிவா என்பவர் குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும் அவர் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இயக்குனர் அட்லீ தன்னிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அட்லீயின் இந்த செயல் கதை திருட்டு உண்மை தானா? என யோச்சிக்க வைப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களையும் அப்செட்டாக்கியுள்ளது.

தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!

அதே சமயம் சிவா அளித்திருந்த புகார் மனு எழுத்தாளர் சங்கத்தில் நிராகரிக்கப்பட்டு விட்டதும் நீதிமன்றத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.