Dabang Delhi First Place :

Dabang Delhi First Place :  டெல்லியில் நேற்று இரவு நடந்த ப்ரோ கபடி போட்டி லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

 

புரோ கபடி லீக் : இறுதிப்போட்டியில் குஜராத்–பெங்களூரு அணிகள் மோதல்!

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அரியனா அணி வீரர்கள் அபாரமாக ஆடி புள்ளிகளை எடுத்தனர். குஜராத் அணி புள்ளிகை எடுக்க கடுமையாக போராடியது.

இறுதியில், அரியானா ஸ்டீலர்ஸ் 41 – 25 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த தொகை – இத்தனை கோடியா!

மற்றொரு போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்திய தபாங் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.