The Amount The Indian Team Got : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Team india, MS.Dhoni, Virat Kholi, Rohit Sharma

The Amount The Indian Team Got :

உலக கோப்பை தொடரின் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணிக்கு ரூ. 8.09 கோடி கிடைக்க உள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்றது.

லீக் சுற்றில் பெற்ற ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 27,46,500 தரப்படும். இதன்படி 7 வெற்றிக்கு ரூ. 1,92,25,500 கிடைக்கும். லீக் சுற்றை தாண்டி அரையிறுதிக்கு சென்றதற்காக ரூ. 68 லட்சம் கிடைக்கும்.

நண்பனுக்கு கோயில் கட்டு பாட்டில் விஜய் – லாரன்ஸ் டிவீட்டை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

அரையிறுதியில் தோற்றதால் ரூ. 5,49,30,000 பணம் தரப்படும். இதன் அடிப்படையில் இந்திய அணிக்கு மொத்தம் ரூ. 8.10 கோடி பரிசுத் தொகை கிடைக்கவுள்ளது.

மேலும் இந்திய அணி நடந்த லீக் சுற்றுகளில் இங்கிலாந்து அணியிடம் மட்டுமே ஒரே ஒரு தோல்வியை கண்டு அரை இறுதியில் நியுசிலாந்து அணியிடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த வெற்றி தொகையை பெற்றது.

இது இந்திய அணியின் கனவு இல்லை என்றாலும் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த பாராட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிட தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.