Chinmayi Reaction For Fan Asking Nudeless Photo - Viral Photo | Chinmayi Sriprada | Me too | Kollywood Cinema News | Tamil Cinema News

ஆடையில்லா போட்டோ கேட்ட நபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சின்மயி போட்டோ ஒன்றை வெளியிட இதனை பார்த்த நெட்டிசன்கள் சரியான பதிலடி என கூறி வருகின்றனர்.

Chinmayi Photo : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக மீ டூ என்ற பெயரில் குரல் கொடுத்து வருகிறார்.

பரதமாடிய ரம்யா, பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் சின்மயியிடம் ஆடையில்லா புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு சின்மயி லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி பதிலடி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சரியான பதிலடி என கூறி வருகின்றனர்.

அதெல்லாம் ரோட்லயே பண்ணி இருக்கேன் – கூச்சமில்லாமல் கூறிய யாஷிகா.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.