Yashika Anand : அதெல்லாம் நீச்சல் குளத்தில் மட்டுமல்ல ரோட்லயும் பண்ணி இருக்கேன் என யாஷிகா கூச்சமே இல்லாமல் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாகவும் கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் எப்போதும் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருவது மட்டுமில்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இது பேர் புடவையா? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

அதே சமயம் ரசிகர்கள் என்ன கேள்வி கேட்டாலும் கூச்சமே இல்லாமல் பதில் சொல்வதையும் பழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் ரசிகர்களுடன் யாஷிகா உரையாடிய போது ஒரு நீச்சல் குளங்களில் சிறுநீர் கழித்ததுண்டா என கேள்வி எழுப்ப சிரித்து கொண்டே அதெல்லாம் சிறு வயதில் செய்துள்ளேன் என கூறியுள்ளார் யாஷிகா.

இதனை பார்த்த மற்றொரு ரசிகர் ரோட்டோரங்களில் சிறுநீர் கழித்ததுண்டா என கேட்க அதற்கும் சிரிப்புடன் ஆமாம் என கூறியுள்ளார்.

மேலும் அந்த மாதிரி படங்களை பார்த்துள்ளீர்களா என ஒருவர் கேட்க அதற்கும் கூச்சமில்லாமல் பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த மற்ற நெட்டிசன்களோ நீங்க ரொம்ப மோசம் யாஷிகா என கூறி வருகின்றனர்.

Yashika Anand

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.