Dhanush and Vadivelu
தனுஷின் பாட்டுக்கு வடிவேலு நடனமாடும் வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Chill Bro Vadivelu Version : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரை வைத்து தான் இன்றைய மீம் கிரியேட்டர்கள் புழைப்பே ஓடுகிறது என்றால் அதனை மறுக்க முடியாது.

தனுஷின் மூத்த பையனா இது?? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

தற்போது அப்படி தான் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் சில் ப்ரோ என்ற பாடலுக்கு வடிவேலு நடனமாடுவது போல புது வெர்சனை உருவாக்கியுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது. இதோ நீங்களே பாருங்க

ஆம்பள, பொம்பள ஒருத்தரும் மிச்சமில்ல..அஜித்தின் பாட்டு மொத்த காலேஜும் போட்ட ஆட்டம் – வைரலாகும் வீடியோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.