Students Celebrate Ajith Song
தல அஜித்தின் பாட்டுக்கு மொத்த காலேஜும் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Students Celebrate Ajith Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்திற்கு உலகம் முழுவதும் மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அஜித் படத்தில் இடம் பெற்ற சில பாடலுக்கு ஆடாத கால்களே இருக்க வாய்ப்பில்லை என கூறலாம். அப்படியான பிரபலமான பாடலில் ஒன்று தான் ஆலுமா டோலுமா பாடல்.

தல, தளபதி ரசிகர்களை வாயடைக்க வைத்த ஷாருக்கானின் ஒரே வார்த்தை – என்ன சொல்லி இருக்காறு பாருங்க .!

தற்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் இந்த பாடல் ஆண், பெண் என அனைவரும் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளனர், அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.