நடிகர் தனுஷின் குடும்ப புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகின்றன.
Actor Dhanush Son Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்திரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பார்ப்பதற்கு அச்சு அசலாக தனுஷை போலவே இருப்பார்கள்.
பொது இடத்தில் மோசமான உடையில் உலா வந்த ஜான்வி கபூர் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!
தற்போது இவர்கள் குடும்பத்துடன் குல தெய்வம் கோயிலில் தரிசனம் செய்திருந்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதில் தனுஷின் மூத்த மகன் நன்றாக வளர்ந்து விட்டதை பார்த்த ரசிகர்கள் தனுஷின் மகனா இது? என வாயடைத்து வருகின்றனர்.
எப்பா ஷெரினா இது? நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸா? – புகைப்படங்கள் இதோ
தலைவன் #தனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் @dhanushkraja#YatraDhanush #LingaDhanush #Yatra #Linga #Dhanush#JagameThandhiram #Karnan pic.twitter.com/d5hMlZzGpj
— ViruDhanushVignesh✨ (@viruvickyDFC) February 21, 2020