Janvi Kapoor Latest Photo : Sri Devi, Boney Kapoor, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பொது இடத்தில் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

Janvi Kapoor Latest Photo : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. சில வருடங்களுக்கு முன்னர் தான் இவர் மரணமடைந்தார்.

தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

செம்பருத்தி ஆதியின் உண்மை முகம் இது தானா? உதவி இயக்குனரால் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்.!

ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். நடிகையானதும் ஐவரும் கவர்ச்சி உடைகளுக்கு மாறினார்.

 

சமீபத்தில் இவர் மோசமான கவர்ச்சி உடையில் பொது வெளியில் உலா வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.