Browsing Category

Latest News

சாய் அபயங்கர் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய ‘பவழமல்லி’ பாடல் நாளை ரிலீஸ்..

முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் சமீபத்தில்…

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. 'கருப்பு’…

விதார்த் நடிக்கும் ‘தொடக்கம்’ படத்தின் கதைக்களம்..

பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடித்த 'மைனா' படம் வரவேற்பு பெற்றது. இதனையடுத்து விதார்த்தின் எதிர்பார்ப்பில்…

முதியவர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் விஷால் !

நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு பிப்ரவரி 23 முதல் சென்னை சாந்தோம் தேவாலயம்…

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ் வெஞ்சரமுடு. இது பற்றிப் பார்ப்போம்..…

கதாநாயகனாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய தகவல்கள்…

ஜூனியராக இருந்தாலும் எனக்கு ஏ.எல்.விஜய்தான் குரு: இயக்குநர் பாலா பேச்சு..

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மார்ச் 6-ந்தேதி…

வக்கீலாக வடிவேலு நடிக்கும் ‘போர்முழக்கம்’ பட அப்டேட்ஸ்..

வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான வடிவேலு…

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தில் மம்முட்டி?

ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை தற்போதைக்கு KHxRK என அழைக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார்…

ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப்…