Bigil Teaser 1st Review Out Now - Inside the Attachement.! | Thalapathy Vijay | Lady Super Star Nayanthara | Bigil Teaser Update
பிகில் படத்தின் டீஸர் குறித்த முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

Bigil Teaser 1st Review : தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தளபதி 64 டைட்டில் என்ன? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட்.!

செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த படத்தின் அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் போட்டு கூறியிருந்தார்.

அதற்கேற்ப தற்போது செம அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பிகில் படத்தின் டீஸர் சென்சார் போர்டுக்கு அனுப்பட்டு விட்டதாம். டீசர் செம மாஸாக வந்திருப்பதாக பிரபலம் ஒருவர் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

பிகில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ்? நள்ளிரவில் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.!

இதனால் வெகு விரைவில் பிகில் டீஸர் வெளியாகும் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.