Thalapathy 64 Title : Lokesh kanagaraj Official Tweet is Her.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தளபதி 64 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Thalapathy 64 Title : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது. அனிருத் இசையமைக்க உள்ளார்.

கவின் செய்தா காமெடி.. நாங்க செஞ்சா ஐட்டம்னு சொல்வாங்க – பிரபல நடிகை அதிர்ச்சி பேட்டி.!

ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜிடம் இப்படத்தின் டைட்டில் குறித்து கேட்க அவர் இது பற்றி ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் டைட்டில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முதலில் பிகிலை கொண்டாட்டங்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.