Bigil Release Theatre Count : Official Update is Here.! | Thalapathy Vijay | Bigil Movie Updates | Nayanthara | Kathir | Yogi Babu | Indhuja
பிகில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் என்பது குறித்த அப்டேட்டை அளித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

Bigil Release Theatre Count : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி வரும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் கதிர், யோகி பாபு, இந்துஜா, ரோபோ ஷங்கரின் மகள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை பற்றி அர்ச்சனா நேற்று நள்ளிரவில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். இப்படம் தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி படுத்தி இருந்தார்.

அது மட்டுமில்லாமல் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளதாகவும் அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.