ஆட்டிட்யூட் காட்டாத.. சௌந்தர்யாவை திட்டிய முத்துக்குமரன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் வந்த பிரச்சனையில் சௌந்தர்யா பேச ஆட்டிட்யூட் காட்டாதீங்க என்று முத்துக்குமரன் சொல்ல அப்ப நான் எப்படி தான் பேசுறது என்று சௌந்தர்யா கேட்கிறார். ரயான் ஒருத்தருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்றால் கேம் ஸ்டாப் பண்ணுங்க என்று சொல்லுகிறார். விளையாடனும்னு நினைக்கிறவங்க விளையாடட்டும் ஸ்டாப் பண்ணனும்னு நினைக்கிறேன் உங்க பண்ணட்டும் அவங்க அவங்களோட சுயம் வெளியே தெரியும் என்று முத்துக்குமரன் சொல்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram