டாஸ்கில் ஜாக்லின் காலை கடித்த பவித்ரா.. உருவான பிரச்சனை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டாஸ்க் விளையாடும் போது பவித்ராவிடம் ஜாக்லின் புடுங்க வரும்போது ஒரு கட்டத்தில் மேல் பவித்ரா ஜாக்குலின் காலை கடிக்கிறார். இதனால் மஞ்சரி பவித்ரா கடிக்கிறா என்ற கத்துகிறார். மஞ்சரி கண்டிக்க ஒரு கட்டத்திற்கு மேல் பவித்ரா நான் பண்ணது தப்புதான் என்று சொல்லுகிறார். நான் வேணும்னே பண்ணல என்னால முடியல என்று கத்தி சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram